பாடம் 10ஐப் படிக்க இங்கே கிளிக் செய்க
இப்பாடத்தில் வரும் வார்த்தைகள்
கய் (என்பதற்காக)
Monday, September 14, 2009
பாடம் 9
பாடம் 9ஐப் படிக்க இங்கே கிளிக் செய்க
இப்பாடத்தில் வரும் வார்த்தைகள்
அன்(என்று),
லன் (செய்யவே) மாட்டான், மாட்டாள், மாட்டார்கள், மாட்டீர்கள், மாட்டேன், மாட்டோம்)

பாடம் 8
பாடம் 8ஐப் படிக்க இங்கே கிளிக் செய்க
இப்பாடத்தில் வரும் வார்த்தைகள்:
லைத்த(இருக்கக் கூடாதா),
லஅல்ல (என்பதற்காக வேண்டி)
இப்பாடத்தில் வரும் வார்த்தைகள்:
லைத்த(இருக்கக் கூடாதா),
லஅல்ல (என்பதற்காக வேண்டி)
Friday, September 11, 2009
பாடம் 7
பாடம் 7ஐப் படிக்க இங்கே கிளிக் செய்க
இப்பாடத்தில் வரும் வார்த்தைகள்
கஅன்ன (போன்று), லாகின்ன (ஆனால்,எனினும்,)

Monday, September 7, 2009
பாடம் 5
பாடம் 5ஐப் படிக்க இங்கே கிளிக் செய்க
இப்பாடத்தில் வரும் வார்த்தைகள்
ஹவ்ல (சுற்றி), மிஃத்லு (போல, போன்று, போன்ற)

Sunday, August 30, 2009
Tuesday, August 25, 2009
Sunday, August 23, 2009
இந்த ரமலானில் நாம் என்ன செய்யலாம்?
بسم الله الرحمن الرحيم
الحمد لله والصلاة والسلام على سيدنا محمد لا نبي بعده وعلى اله اصحابه نجوم سماء الهدى
இந்த ரமலானில் நாம் என்ன செய்யலாம்?
அஹ்மது ஆரிஃப்.,
எம்.காம்., எம்.ஃபில்., அஃப்ளலுல் உலமா
இயக்குநர், அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ்
சென்னை – 600087
www.arabicinstitute.in
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.
ஒவ்வொரு வருடமும் நம்மைக் கடந்து ரமலான் மாதம் செல்கின்றது.
நாமும் அதனைக் கடந்து சென்று விடுகிறோம். ரமலான் மாதங்களில் செய்யப் படும் ஒவ்வொரு நன்மைக்கும் பல நன்மைகளை அல்லாஹ் நமக்கு அளிக்கிறான்.
இந்த ரமலானை ஓர் பயனுள்ள வழியில் நாம் பயன்படுத்த ஒரு சிறிய முயற்சியை மேற்கொள்வோமா?
குர்ஆனை பொருள் புரிந்து ஓதலாம், வாருங்கள்.
குர்ஆனின் பொருளைப் புரிந்து கொள்ள உதவும் வழிகளில் முக்கியமான ஒன்று அதில் திரும்பத்திரும்ப வரும் வார்த்தைகளின் பொருள்கைளைப் புரிந்து கொள்வது.
ஒரு மொழி என்பது வார்த்தைகளின் கூட்டமைப்பே அன்றி வேறில்லை. எந்த மொழியினை எடுத்துக் கொண்டாலும், அதில் உள்ள வார்த்தைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
முதல் வகை பொருள், ஆள், இடம், அவற்றின் தன்மைகள் ஆகியவற்றைக் குறிக்கும் வார்த்தைகள். இவை பெயர்ச் சொற்கள் எனப்படும். இவை அரபியில் இஸ்மு எனப்படும்.
இரண்டாம் வகை ஒரு பொருள், ஆள், இடம் ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் செயல்களைக் குறிக்கும் வார்த்தைகள். இவை வினைச் சொற்கள் எனப்படும். இவை அரபியில் ஃபி’அலு எனப்படும்.
மூன்றாம் வகை மேற்கண்ட இரண்டு வகைகளையும் இணைக்கக் கூடிய வார்த்தைகள். இவை உரிச்சொற்கள் எனப்படும். இவை அரபியில் ஹர்ஃபு எனப்படும்.
இவற்றில் மூன்றாம் வகை வார்த்தைகளுக்கு என தனிப் பொருள் இருக்காது. அவற்றை ஒரு பெயர்ச் சொல்லுடனோ அல்லது ஒரு வினைச் சொல்லுடனோ சேர்த்துப் பயன்படுத்துப் போது தான் அவற்றின் பொருள் வெளிப்படும். ஆனால், அவற்றை வாக்கியத்திலிருந்து நீக்கி விட்டாலும் அந்த வாக்கியத்தின் பொருள் முழுமையாக இராது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவை இந்த மூன்றாம் வகையைச் சார்ந்த சொற்கள்.
இது போன்ற சொற்களைத் தனியாக்ச் சொன்னால் எந்த அர்த்தமும் இருக்காது. இன்னொரு வார்த்தைகளுடன் சேர்த்துச் சொன்னால் தான் அர்த்தம் வரும்.
உதராரணம் = இன், இல், மேல், கீழ், உடன், என்றாலும்..., போன்ற வார்த்தைகள்,
இவற்றைத் தனித்தனியாகப் படித்தால் முழுமையான அர்த்தம் இருக்காது. ஆனால் பிற வார்த்தைகளுடன் சேர்த்துக் கீழ் வருவது போல்,
பையன் வீட்டில் இருக்கிறான்.
புத்தகம் மேசையின் மேல் இருக்கிறது.
கூடை மேசையின் கீழ் இருக்கிறது.
மாணவன் ஆசிரியர் உடன் இருக்கிறான்.
என்று சொன்னால் அவற்றின் பொருள் விளங்கும்.
மேலும், அவற்றை வாக்கியத்திலிருந்து எடுத்து விட்டாலும், வாக்கியம் முழுமையடையாது. அதுமட்டுமின்றித் தவறான பொருளும் வரலாம்.
பையன் வீடு இருக்கிறான்.
புத்தகம் மேசை இருக்கிறது.
கூடை மேசை இருக்கிறது.
மாணவன் ஆசிரியர் இருக்கிறான்.
இவ்வகைச் சொற்களுக்கு அரபி மொழியில் ஹர்ஃபு எனச் சொல்லப்படும்.
இவை குர்ஆனில் அடிக்கடி வரும் வார்த்தைகளில் ஒரு வகையாகும். இவற்றை அறிந்து கொண்டால், குர்ஆனை ஓதும் போதே எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இவற்றைத் தெரிந்து கொள்ள அரபி இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை.
எந்தச் சொல் எந்தப் பொருளில் பயன்படுத்தப் படுகிறது என்பதை மட்டும் நாம் அறிந்து கொண்டால் போதும்.
அல்லாஹ் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கப்பட வேண்டும் என்பதற்காக குர்ஆனை நாம் எளிதாக்கி வைத்திருக்கிறோம் என்று தான் கூறியுள்ளான். எனவே, குர்ஆனைப் புரிந்து கொள்வது என்பது ஒன்றும் மிகக் கடினமான ஒரு செயலல்ல.
என்ன?
இனி நாம் குர்ஆனைப் பொருள் புரிந்து ஓதலாமா? வாருங்கள்.
குர்ஆனை ஓதும் போதே அதன் பொருளையும் விளங்கி ஓத வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா?
பொருள் தெரிந்து குர்ஆனை ஓதுவது பொருள் தெரியாமல் குர்ஆனை ஓதுவதை விட 70 மடங்கு அந்தஸ்தில் உயர்ந்தது ஆகும்.
இந்நன்மையை நீங்கள் அடைய விரும்புகிறீர்களா?
இத்தகைய பாடங்களை இந்த ரமலானில் தினமும் ஆன்லைனில் படிக்க விரும்புகிறீர்களா?
அப்படி எனில் உங்களது பெயரையும்
ஈமெயல் முகவரியையும் பதிவு இங்கே பதிவு செய்க
http://www.arabicinstitute.in/ramalan/form1.html
உங்களது ஈமெய்லுக்குத் தினமும்
ஒரு பாடம் அனுப்பி வைக்கப் பெறும்.
நன்றி.
வஸ்ஸலாம்.

சென்னை - 600087

Subscribe to:
Posts (Atom)